Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்
Google, Computer language தொடர்பாக கற்க இணைய பல்கலைக்கழகத்தை இப்பொது திறந்தாலும், இணையத்தில் ஏற்கனவே இவை அறிமுகமாகி விட்டன.
அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களே இவ்வசதியை வழங்குகின்றன. மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட இக்கற்கைகள் video, eBook க்கும் மேலாக Virtual Lab வசதியையும் தருகின்றன. கணணி, Chemistry, Maths, Physics, Business, Engineering என ஏராளமான கற்கைகள்.. இவை தொடர்பாக பகிரப்பட்ட Twitter இணைப்புக்கள் இதோ; விரும்பியதில் தொடருங்கள் .....
No comments:
Post a Comment