Sunday, 3 March 2013

Smartphone வாங்க முதல் கவனிக்க வேண்டியவை - Smartphone Buying Guide

Smartphone வாங்க முதல் கவனிக்க வேண்டியவை - Smartphone Buying Guide

smartphonebuying 240 193x250 Smartphone Buying Guide, Winter 2013
 Mobile phones பயன்படுத்தாதவர்கள் இல்லை. இன்று கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் smart phone களுக்கு மாறி வருகிறார்கள். இப்போது பல ரகங்களில் பல இயங்கு தளங்களில் பல விதமான Smartphones கிடைக்கிறது. எவரை கேட்டாலும் iPhone நல்லம் என்பார்கள். ஆனால் பொருளாதாரம் இடம் கொடுக்காது. எனவே Android OS உள்ள Samsung phone னை பரிந்துரைப்பார்கள். ஆனா இதை விட Windows OS உடனும் Smartphones விற்கப்படுகிறது. எதில் எது நல்லம்? எதை வாங்கலாம் இவற்றின் நன்மை , தீமைகளை ஒப்பிட்டு பார்ப்போம்.

அவ்வப்போது இங்கே பயனுள்ள E books அறிமுகப்படுத்தப்படும். இதுவும் E book தான்.

பின்வரும் தலைப்புகளில் இந்த வழிகாட்டி உதவுகிறது.

  • Explanations of the three major smartphone operating systems: iOS, Android and Windows Phone
  • What to expect from the major manufacturers of smartphones, from Apple to Samsung and everything in between.
  • Terminology you need to comprehend when comparing smartphones
  • A breakdown of the major carriers in the USA, as well as what to look for elsewhere
  • Comparisons of most major smartphones on the market, from the iPhone 5 to the HTC EVO to Samsung Galaxy S III to the Google Nexus 4.
நீங்கள் Smart phone வாங்காவிட்டாலும்  உங்கள் நண்பர்களுக்கு வழி காட்டவாவது பயன் படுத்துங்கள்.
இங்கே சென்று தரவிறக்கி வாசியுங்கள் :  Smart Phone Guide. PDF

No comments:

Post a Comment